முண்டா பனியனில் முழுசா கட்டும் தமன்னா!.. மூச்சு அடைக்குது செல்லம்!...
மும்பையை சேர்ந்தவர் தமன்னா பாட்டியா. 13 வயது இருக்கும்போது நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு நடிப்பு பட்டறையில் பயிற்சி பெற்றார். சில நாடகங்களிலும் நடித்தார்.
ஆல்பம் பாடல்களிலும் நடிக்க துவங்கினார். பாலிவுட் படங்களில் நடித்தார். அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். தமிழில் கல்லூரி என்கிற படத்தில் அறிமுகமானார்.
அதன்பின் படப்படியாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் தொடர்ந்து நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழில், விஜய்,அஜித், தனுஷ், சிம்பு, விக்ரம், சூர்யா, கார்த்தி என பல நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர் இவர்.
தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். பாகுபலி படத்தில் நடித்து பேன் இண்டியா அளவில் பிரபலமானார். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஒருபக்கம், ஹிந்தி வெப்சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை சூடாக்கியது.
ஒருபக்கம், கவர்ச்சி உடைகளில் பால் மேனியை பல விதமாக காண்பித்து அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களை மூடேத்தி வருகிறது.
அந்த வகையில், முண்டா பனியனை அணிந்து அதையும் மேலே இழுத்துக்கட்டி மில்க் பியூட்டியை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.