என்னது கீழ போகாத காடு இருக்கா?!.. உச்சக்கட்ட ஆபாசத்தில் தமன்னா.. எங்க போய் முடியுமோ!..
மும்பையை சேர்ந்த தமன்னா ஹிந்தி படங்களில் நடிக்காமல் தெலுங்கு மற்று தமிழ் படங்களில் அதிகம் நடித்து வரும் நடிகை. இவரை மில்க் பியூட்டி என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். ரஜினியின் ஜெயிலர் படத்திலும் நடித்துள்ளார். பாலிவுட்டில் இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆந்தாலஜி படத்தில் தமன்னா நடித்துள்ளார். பல இடங்களில் ஆபாச வசனமும், உடலுறவு காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளது. வெப்ஸ்டோரி மற்றும் ஆந்தாலஜி படங்களுக்கு சென்சார் இல்லை என்பதாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் படம் என சொல்லிவிடுவதாலும் இயக்குனர்கள் நிறைய கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவண்டு.
இந்நிலையில், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் தமன்னா தொடர்பான உடலுறவு காட்சிகள் புகைப்படமாகவும், வீடியோவாகவும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு காட்சியில் அவரின் காதலர் அவருடன் உடலுறவு கொள்ள முயல்கிறார். அப்போது ‘கீழே போகாதே’ என தமன்னா சொல்ல காதலர் ‘ஏன்?’ என கேட்கிறார்.
அதற்கு தமன்னா ‘நான் இன்னும் வேக்சின் செய்யவில்லை’ என்கிறார். மேலும், ‘கீழே காடு இருக்கிறது’ என சொல்ல அவரின் காதலர் ‘அங்கு காடு இருந்தால் நான்தான் லயன் ஆப் கிங்’ என சொல்லிக்கொண்டே அவருடன் உறவு கொள்கிறார்.
என்னதான் 18 வயசுக்கு மேல பாக்குறதுன்னாலும் இவ்வளவு ஓப்பனாகவா பேசுறது என சிலர் பொங்கி வருகின்றனர்.