Home > ACTRESS GALLERY > என்ன மறச்சாலும் யூஸ் இல்ல!... சிவப்பு உடையில் சிக்குன்னு நிக்கும் தமன்னா....
என்ன மறச்சாலும் யூஸ் இல்ல!... சிவப்பு உடையில் சிக்குன்னு நிக்கும் தமன்னா....
by சிவா |
X
தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் தமன்னா. ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஒருகட்டத்தில் நமக்கு நடிப்புலாம் வராது என புரிந்து கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். மேலும், பொது இடங்களுக்கு செல்லும் போது, சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும் படு கவர்ச்சியான உடைகளில் வலம் வருகிறார்.
இந்நிலையில், சிவப்பு நிற உடையில் முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story