சின்ன கப்பு வச்சி அத மறச்சா எப்படி!.. ஜூம் பண்ணி ரசிக்க வச்சிட்டாரே தமன்னா!...
Tamannah: மும்பையை சேர்ந்த தமன்னாவுக்கு டீன் ஏஜிலேயே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம். ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்தார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. எனவே, கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் வலை விரித்தார். அழகை காட்டி கடை விரித்தார்.
தமிழில் கல்லூரி எனும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்த அந்த படத்தில் தமன்னா நன்றாகவே நடித்திருந்தார். ஆனால், அந்த படம் வெற்றிப்படமாக அமையவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் போனார். அங்கு சில படங்களில் நடித்தார்.
ஒருகட்டத்தில் தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடிக்க துவங்கினார். இது அவருக்கு நன்றாகவே கை கொடுத்தது. இரண்டிலும் தனக்கென ஒரு மார்க்கெட்டையும், ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார் ரசிகர்கள் இவரை மில்க் பியூட்டி என அழைத்தார்கள். அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, விஷால் என பலருடனும் நடித்தார்.
ரஜினியுடன் நடிக்கவில்லை என்கிற குறையை ஜெயிலர் படம் மூலம் போக்கிக்கொண்டார். இந்த படத்தில் இடுப்பை வளைத்து வளைத்து தமன்னா ஆடிய காவாலா பாடல் இப்படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. சமீபகாலமாக ஹிந்தியில் படு கவர்ச்சியான வேடங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார்.
அதுவும் படுக்கையறை காட்சிகள், அது தொடர்பான வசனங்கள் என இறங்கி அடிக்கிறார். ஒருபக்கம், கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கல்லா கட்டி வருகிறார். மேலும், கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கவும் அவர் தவறுவதில்லை.
இந்நிலையில், கப்பு போன்ற சிறிய துணியில் முன்னழகை மறைத்து தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்தாக அமைந்திருக்கிறது.