Connect with us

கொஞ்சம் ஹாட்டாத்தான் இருக்கு!…கையை மேலே தூக்கி போஸ் கொடுக்கும் தமன்னா…

tamannah

Entertainment News

கொஞ்சம் ஹாட்டாத்தான் இருக்கு!…கையை மேலே தூக்கி போஸ் கொடுக்கும் தமன்னா…

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி வருபவர் நடிகை தமன்னா. பல ஹிட்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரை மில்க் பியூட்டி என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர்.

tamannah

தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சூர்யா என பலருடன் இவர் நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மூலம் தமன்னாவை ரசிகர்களிடம் மிகவும் பிரபலப்படுத்தியது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ஜெயிலர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

tamannah

சினிமாவில் ஒருபக்கம் நடித்தாலும் கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

tamannah

இந்நிலையில், ஆண்கள் போல் சட்டை அணிந்து கையை மேலே தூக்கி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

tamannah

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top