சைனிங் உடம்பு சூடேத்துது!. சட்டைய கிழிச்சி அந்த இடத்தை காட்டும் தமன்னா!..
மும்பையை சேர்ந்த தமன்னாவுக்கு 13 வயதாக இருக்கும்போதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. எனவே, நடிப்பு பட்டறை பயிற்சியில் இணைந்தார். சில வருடங்கள் சில மேடை நாடகங்களிலும் நடித்தார்.
முதன் முதலாக ஒரு ஹிந்தி படத்தில் நடித்தார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். சில படங்களில் நடித்தார். அப்போதுதான் தமிழில் கல்லூரி என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
அதன்பின் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் விஜய், அஜித், விஷால், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என பலருடனும் நடித்தார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து இந்திய அளவில் பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து இவருக்கு ஹிந்தியிலும் வாய்ப்புகள் வருகிறது. சில வெப் சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்திலும் நடித்துள்ளார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் சைனிங் உடம்பை காட்டி தொடர்ந்து போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், பாதி கிழிந்த சட்டையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.