Connect with us

Entertainment News

எல்லா அழகும் சும்மா பொங்கி வழியுதே!.. நைட் தூக்கத்தை கெடுக்க வந்த அரண்மனை பேய் தமன்னா!..

தமன்னா லீடு ரோலில் நடித்த அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளிய நிலையில் தாறுமாறாக சம்பளத்தையும் ஏற்று விட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நீல நிற உடையில் செம ஃபிட்டாக கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து ரசிகர்களின் நைட் தூக்கத்தை கெடுக்கும் வகையில் போட்டோக்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா போட்டி போட்டு நடித்த அரண்மனை4 திரைப்படம் பல ஆண்டுகள் கழித்து தமன்னாவுக்கு தமிழில் மிகப் பெரிய வெற்றி படமாக மாறியது. அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகளும் தமன்னாவுக்கு குவிந்து வருகின்றன. அரண்மனை ஐந்து படத்திலும் தமன்னாவை பயன்படுத்த சுந்தர் சி முயற்சி செய்து வருவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: காத்திருக்கும் நெல்சன்!.. குறுக்கே கெளஷிக்கா உள்ளே நுழையும் அட்லீ!.. கூலிக்கு அடுத்து பெரிய சம்பவம்?

கோலிவுட் மற்றும் பாலிவுட் என பிசியாக உள்ள நடிகை தமன்னா நீல நிற உடலை ஒட்டிய கவுன் அணிந்து கொண்டு ஒன்றில் பங்கேற்ற புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமன்னாவின் செம ஸ்ட்ரக்சரை பார்த்து ஜொள்ளு விடாத ரசிகர்களும் அவரது முன்னழகு மற்றும் பின்னழகை பார்த்து லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு படு ஹாட்டாக போஸ் கொடுத்து அனலை கிளப்பியுள்ளார்.

இதையும் படிங்க: ஒரே குடியிருப்பில் விஜய், த்ரிஷா! அந்த போட்டோவுக்கு பின்னனியில் இப்படி ஒரு காரணம் இருக்கா?

தமன்னா தனது கவர்ச்சி அஸ்திரங்களை களமிறக்கிய நொடிப் பொழுதில் இணையத்தில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

இதே போல அடிக்கடி போட்டோ போட்டால் போதும் 25 மில்லியன் ரசிகர்கள் சீக்கிரமே 30 மில்லியன் ரசிகர்களாக மாறிவிடுவார்கள் தமன்னா என அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு காவாலா நடிகையை கன்னா பின்னாவென ரசித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்த நெருக்கடிதான் காரணமா? ‘விடாமுயற்சி’-க்கு வைக்கப்பட்ட செக்.. சுதாரித்துக் கொண்ட லைக்கா

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top