கேமராவும் சுத்தி சுத்தி வருது...! டைட்டா நின்னு ஃபிட்டா காட்டி வீடியோ போட்ட தமன்னா...
ஆரம்பத்தில் ஒன்னும் தெரியாத பாப்பா போல வந்து தற்போது ஒட்டு மொத்த திரையுலகையும் ஒரு கலக்கு கலக்கி வருபவர் நடிகை தமன்னா. கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் தமன்னா. முதல் படத்திலயே தன் திறமையை நிரூபித்தவர். எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக வியாபாரி படத்தில் நடித்தார். இவருடைய படங்கள் பாதிக்கு பாதி வெற்றி தோல்விகளை கண்டவை.
பிற மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். பாகுபாலி படத்தில் போர்வீர பெண்மணியாக அசத்தியிருப்பார். விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் சிறுத்தை, விஷாலுடன் கத்தி சண்டை, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, சிம்புபுடன் AAA, தனுஷுடன் வேங்கை.
பிரபுதேவாவுடன் தேவி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போதும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார். க்ளாமர்லாம் இவருக்கு கைவந்த கலை போன்று பாரபட்சமில்லாமல் நடித்திருப்பார்.
இந்த நிலையில் அறைகுறை ஆடையில் எல்லாத்தையும் காட்டுற மாதிரி சுத்தி சுத்தி காண்பிக்க கேமராவும்
சுத்துது. மேல இருந்த கீழ வரைக்கும் காட்டுற வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கிரக்கத்தில் ஆழ்த்தியுள்ளார் தமன்னா.
அந்த வீடியோ இதோ: https://www.instagram.com/p/CdBHiRnvpIk/?utm_source=ig_web_copy_link