அஞ்சு பட்டன் இருந்தும், ரசிகர்களுக்காக ஃப்ரீ ஷோ காட்டிய நடிகை!!

by Rohini |   ( Updated:2022-02-04 07:58:01  )
tamannah_main
X

நடிகை தமன்னா மும்பையில் பிறந்து தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

2005 ஆம் ஆண்டில் "சந்து சா ரோஷன் சேரா" என்ற ஹிந்தி படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமான இவர், 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த "கேடி" என்ற தமிழ் படத்தில் வில்லி கதாபாத்திரம் ஏற்று மிக சிறப்பாக நடித்திருந்தார்.

tamannah_new

மிகக்குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், தனுஷ், சிம்பு மற்றும் தெலுங்கு பட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். "பாகுபாலி" படத்திற்கு பின்னர் உச்ச நடிகையாக உயர்ந்த தமன்னா, தற்போது நல்ல கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

tamanna1

பல முன்னணி பிராண்ட்களின் விளம்பர தூதுவராக உள்ள இவர், தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் படு பிஸியாக நடித்து வரும் தமன்னா, இன்ஸ்டாகிராம் செயலியில் அவ்வபோது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் தமன்னா, தற்போது சட்டை பட்டன் போடாமல் முன்னழகை காட்டி தனியார் வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தீயாக பரவி வருகிறது.

Next Story