அப்ப்பா.. பாக்க பாக்க மூச்சு முட்டுது! கவர்ச்சியால் தீனி போடும் தமிழ் நடிகைகள்!

Published on: June 30, 2023
nami
---Advertisement---

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மற்ற மொழி சினிமாக்களிலும் கவர்ச்சிக்கு என்று ஒரு தனி இடமே உள்ளது. கிளாமர் ரோலில் கலக்கும் எத்தனையோ நடிகைகள் முன்னணி நடிகைகளை விட மிகவும் பிரபலமாகி கொண்டு வருகிறார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. அவரின் புகழை இன்று வரை எந்த நடிகையும் பெறவில்லை என்பதுதான் உண்மை.

nami1
nami1

ஆனால் சமீப காலமாக சினிமாவின் போக்கே மாறி இருக்கிறது. அதாவது 80, 90கள் வரை ஐட்டம் சாங் என்ற ஒரு விஷயம் இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது உள்ள சினிமாக்களில் அதுவும் புதுமுக இயக்குனர்களின் வரவால் அந்த ஒரு நிலை மாறி இருக்கிறது. அதனால் கிளாமர் ரோலில் மற்றும் ஐட்டம் சாங் இவற்றுக்கு என்றே இருந்த நடிகைகள் தங்களை ரசிகர்களிடம் ஞாபகப்படுத்திக் கொள்ள சமூக வலைதளங்களை நாடினார்கள். குறிப்பாக இன்ஸ்டாகிராம் வலைதளத்தை திறந்தாலே பல நடிகைகள் கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்கடித்து வருகின்றனர். அதில் மிகவும் உச்சத்தில் இருப்பவர்,

நடிகை கிரண்: கவர்ச்சியின் எல்லைக்கு சென்றவர் நடிகை கிரண் ஜெமினி படத்தில் நடித்த மக்களை மிகவும் கவர்ந்தவர் ஒரு சில குறிப்பிட்ட காலம் வரை முன்னணி நடிகையாக இருந்த கிரண் பட வாய்ப்புகள் இன்றி தவித்து வந்தார். அதன் பிறகு ஆன்ட்டி ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிரன்னுக்கு கிடைத்தது. ஒரு சில படங்களில் ஆன்ட்டியாக நடித்தார் கிரண். அதன் பிறகு இதுதான் நமக்கு சரி என கவர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்து இப்போது இணையத்தில் மிகவும் ஹார்ட் டாப்பிக்காக இருந்து வருகிறார் நடிகை கிரண்.

kiran
kiran

யாஷிகா ஆனந்த் : கவர்ச்சி பேரழகி யாஷிகா என்றே இவரை அழைக்கலாம். இவருடைய கவர்ச்சியின் முக்கியத்துவத்தை இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் தான் முதன் முதலில் பார்க்க முடிந்தது. அந்தப் படத்தை அடுத்து இவருடைய ஹைப்பே அதிகரித்து விட்டது. இப்போது சமூக வலைதளங்களில் எங்கே பார்த்தாலும் இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் தான் அலங்கரித்துக் கொண்டு வருகின்றன.

yashika
yashika

தர்ஷா குப்தா : சின்ன திரையில் இருந்து வந்தாலும் பல முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் நடிகையாக மாறி இருக்கிறார் தர்ஷா குப்தா. தன் அங்கங்கள் தெரியும் அளவிற்கு உடைகளை அணிவதும் மற்றவர்களை எளிதாக கவர்வதிலும் முன்னணியில் இருக்கிறார் தர்ஷா குப்தா. இவரும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இணையத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பு திரைப்படங்களில் கிடைக்கவில்லை.

dharsha
dharsha

பூனம் பாஜ்வா : ஒரு காலகட்டத்தில் எதிர்காலம் உள்ள நடிகையாக இருந்தவர் பூனம் பாஜ்வா. தமிழ் திரையுலகையே ஆளப்போகிறார் என்ற அளவிற்கு இவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர் ரசிகர்கள். இவர் நடித்த படங்களில் பெரும்பாலும் தாவணி பாவாடை அணிவதும் சுடிதார் அணிவதும் இந்த மாதிரி லுக்கிலேயே இருந்தார். ஆனால் இவருக்கும் படங்கள் வாய்ப்பு குறைந்ததால் சமூக வலைதளத்தில் தனது புகைப்படங்களை பகிர தொடங்கினார். இவரும் ஓவர் கவர்ச்சி காட்டி இணையவாசிகளை தன் வசம் இழுத்துள்ளார்.

இதையும் படிங்க : எங்கயும் நாங்க கில்லி! கோலிவுட்டில் சொல்லி அடிக்கும் பிறமொழி நடிகர்கள்

poonam
poonam

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.