Categories: Cinema News tamil cinema gossips

ஆடு பட நடிகருடன் கள்ளக்காதலில் வாரிசு நடிகை… மனைவி விலகலுக்கு காரணம் இதானா?

Kisukisu: தமிழ் சினிமாவில் விவாகரத்து சர்ச்சை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. முன்னணி நடிகர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய மனைவிகளிடமிருந்து பிரிந்து வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் பல நடிகர்கள் மட்டுமே தங்களுடைய விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். கோலிவுட்டின் உச்ச நட்சத்திரம் தன்னுடைய மனைவியை பிரிந்து இருக்கிறார். ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் அவருடைய தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

பொதுவாக ஆடு படத்தில் நடித்த அந்த நட்சத்திரம் தன்னுடைய திரைப்படங்களின் விழாக்களில் மனைவியுடன் தான் பெரும்பாலான சமயத்தில் காணப்பட்டிருக்கிறார். ஆனால் சில வருடங்களாகவே அவர் பல இடங்களில் தனியாக தான் காட்சியளிக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க ஆடு பட நடிகர் ஹீரோகடவுள் பெயரில் வெளியான திரைப்படத்தின் மூலம் சூப்பர் ஹிட் நடிகையான பிரபலத்துடன் கள்ளக்காதலில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. அக்கட தேசத்து நடிகையை தன்னுடைய நெருக்கமான நண்பரான சின்னத்திரை பிரபலம் வீட்டில் தங்க வைத்திருக்கிறார்.

அடிக்கடி இருவரும் அவர்களுடைய வீட்டில் சந்தித்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் வாரிசு நடிகை ஏன் முக்கிய படம் ஒன்றுக்கு ஆடு பட நடிகர் முக்கியமாக தயாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அம்மணியின் காரை சின்னத்திரை பிரபலம் வீட்டில் படமாக எடுத்து விட்டனராம்.

உடனே ஆடு பட நடிகர் தரப்பு கால் செய்து அது வெளியில் போக கூடாது எனவும் மிரட்டினார்களாம். இவர்கள் காதல் பாலம் இப்போ ரகசியமாகவே இருக்கும் எனவும் கிசுகிசுக்கின்றனர்.

Published by
ராம் சுதன்