Connect with us

latest news

Gossip: மனைவி ஒரு பக்கம்.. கணவர் ஒரு பக்கம்… சன் நடிகரின் அலப்பறையால் கடுப்பில் ஹிட் இயக்குனர்!

Gossip: தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதிகளாக இருந்த சன் நடிகரும், அவர் பிரைட் மனைவியும் பண்ணும் அலப்பறையால் தயாரிப்பாளர்கள் முதல் இயக்குனர்கள் வரை கடும் கோபத்தில் உள்ளனர்.

பொதுவாக பிரைட் மனைவி வெளி விஷயங்களில் தேவையே இல்லாமல் பேசி அடி வாங்குவது வழக்கமான கதைதான். அதை கூட சிலர் அவருக்கு சப்போர்ட் செய்து வந்தனர். ஆனால் தற்போது அக்கட தேசத்தில் வாய்ப்புக்காக வாழ வைத்த இடத்தினையே அசிங்கப்படுத்தி வருகிறார்.

இது ஒரு புறமிருக்க அவர் கணவரான சன் நடிகர் வேறு இம்சையை தொடங்கி இருக்கிறாராம். கோலிவுட்டில் சூப்பர் இடத்தில் இருந்தவருக்கு தேவையே இல்லாமல் ஆசையை காட்டி அக்கட தேசத்துக்கு பிரைட் நடிகை அழைத்து சென்று இருந்தார். ஆனால் அங்கு நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தது.

சன் நடிகர் மொத்தமாக அல்வா வாங்கி கொண்டு தொடங்கிய இடத்துக்கே வந்தார். இவரின் திரை வாழ்க்கையில் தூக்கிவிட்ட இடத்தில் தற்போது ஒன்றும் இல்லாமல் இருக்கிறார். இதனால் வரும் இயக்குனர்கள் எல்லாரையுமே ஓகே செய்தும் வருகிறாராம்.

அப்படி இவருக்கும் ஹிட் இயக்குனருக்கும் பல நாட்களாகவே அந்த மாடு படத்தினை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சரி அதை முடித்தால் இருவருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என சமீபத்தில் இதன் அறிவிப்பும் வெளிவந்தது.

ஆனால் தற்போது படப்பிடிப்பே துவங்கவில்லையாம். காரணம் கேட்டால் படத்தின் மொத்த ஸ்கிரிப்ட்டை கொடுங்க. இல்ல வரமாட்டேன் என சன் நடிகர் என அடம் பிடிக்கிறாராம். ஆனால் ஹிட் இயக்குனருக்கோ அப்படி உருவாக்கும் பழக்கமே இல்லையாம்.

இவர் தொடர்ச்சியாக முன்னணி இயக்குனர்களிடம் இப்படி ஒரு திமிர்த்தனத்தை காட்டி வருகிறார். இதனால் இவரால் இனி கோலிவுட்டில் விட்ட இடத்தினை பிடிப்பது பெரிய சவாலான விஷயம் என்றே பேச்சுக்கள் அடிப்பட்டு வருகிறது.

google news
Continue Reading

More in latest news

To Top