Gossip: நம்பர் நடிகையுடனே தங்கிட்டாரா… டாப் மூன்றெழுத்து நடிகரின் சேட்டை… காவு வாங்குமா அரசியல் வாழ்க்கை?

by AKHILAN |
Gossip: நம்பர் நடிகையுடனே தங்கிட்டாரா… டாப் மூன்றெழுத்து நடிகரின் சேட்டை… காவு வாங்குமா அரசியல் வாழ்க்கை?
X

Gossip: தமிழ் சினிமாவின் மூன்றெழுத்து நடிகர் எப்போதுமே கெத்துதான். மொத்த சினிமாத்துறைக்குமே அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய அளவிலான லாபம் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

அப்படி டாப் ஹிட்டில் இருந்த மூன்றெழுத்து நடிகர் சினிமாவுக்கு டாட்டா காட்டினார். தற்போது அந்த ஹீரோ படத்தில் மட்டுமே நடித்து வரும் இளைய தலைவர் தன்னுடைய மூன்றெழுத்து கட்சியை வெற்றி கொடி நாட்ட பெரிய அளவில் போராடி வருவார் என எண்ணப்பட்டது.

ஆனால் இளைய தலைவர் செய்தது தான் தற்போதைய பிரச்னையின் முக்கிய புள்ளியாக வெடித்து இருக்கிறது. அந்த நம்பர் நடிகையுடன் இளைய தலைவருக்கு ஒரு அரசல்புரசலான வாழ்க்கை இருப்பதாக கிசுகிசுத்தனர். இருதரப்பும் இதுகுறித்து வாய் திறக்கவே இல்லை.

நடிகரின் மனைவி, பிள்ளைகள் கூட இந்த பிரச்னையால் தான் இவரை பிரிந்து அக்கட தேசத்துக்கு செட்டில் ஆகிவிட்டார்களாம். அந்த வாரிசு நடிகை கல்யாணத்துக்கு நம்பர் நடிகை மற்றும் மூன்றெழுத்து நடிகர் தனியாக ஜெட்டில் பறந்தனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்கில் ட்ரெண்ட் ஆக இருவருக்கும் என்ன உறவு என்ற கேள்வி எழுந்தது. இதில் நடிகரின் பிறந்தநாளுக்கு நம்பர் நடிகை ஸ்பெஷலாக ஒரு புகைப்படம் போட்டு வாழ்த்து சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

கடந்த இரண்டு வருடமாக அம்மணி அந்த நடிகருடன் நடித்தார். அப்போது எடுத்த புகைப்படமாக இருக்கும் என்பதால் பெரிய ஆரவாரம் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த முறை இருவரும் ஒரே ஷோவில் அமர்ந்தப்படி புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் அம்மணியின் பிரைவேட் படம் ஒன்றில் ஹீரோவின் ஷூ இடம்பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல் சமீபத்திய பல படங்களில் அம்மணியுடன் நடிகரும் இருப்பது இருவரின் டிரெஸ் உள்ளிட்ட மற்ற விஷயங்களால் கசிந்துள்ளது.

இதனால் ஒருவேளை இருவரும் ஒன்றாக தங்கி இருக்கிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே நடிகர் கட்சிக்கு சில பிரச்னை இருக்கும் நிலையில் இவர்களின் உறவால் எதிர்காலம் என்ன ஆகுமோ என முக்கிய புள்ளிகள் மறைமுகமாக கிசுகிசுத்து வருகின்றனர்.

Next Story