Gossip: அந்த இரண்டெழுத்து தமிழ் நடிகைக்காக பின்னால் அலைந்த சூப்பர்ஸ்டார் நடிகர்கள்…

Gossip: சில நடிகர்கள் தாங்கள் செய்ய வந்த வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு கடந்து சென்று விடுவார்கள். ஆனால் ஒரு சிலரோ தங்களுடைய புகழை தவறாக பயன்படுத்தி மோசமாக உருவாக்கி வைத்திருக்கும் ரகசிய பிம்பமும் அவ்வப்போது உடைந்து ரசிகர்களை அதிர்ச்சி உள்ளாக்குவது சகஜம்.
அந்த வகையில் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான பால் நடிகரும், அவருடைய போட்டி நடிகர் ஆன கடவுள் பெயர் கொண்ட நடிகர் தங்களுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள செய்த எக்கச்சக்கமான விஷயங்களை பிரபலத்தை விமர்சகர் ஒருவர் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் ஒரு முக்கிய பிரபல குடும்பம் உள்ளதாம். அவர்கள் ஒரு படத்தை முடிவு செய்துவிட்டால் அதில் நடிக்கும் நடிகரை அப்பாவும் மகனும் சேர்ந்து பயன்படுத்திக் கொள்வார்கள். அது மட்டுமில்லாமல் பால் நடிகர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் ரொமான்ஸ் காட்சியில் கண் கூசும் அளவிற்கு நெருக்கம் காட்டி கடுப்பேத்திக் கொண்டிருக்கிறார்.
இதை நடிப்பு என அவர்கள் காட்டிக் கொண்டாலும் அதை பார்ப்பதற்கு ரசிகர்களுக்கே முகம் சுளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அக்கா - தங்கை நடிகைகள் அப்போது 80களில் பிரபலம். அதில் இரண்டெழுத்து தங்கை நடிகையுடன் சாமி பெயர் கொண்ட நடிகர் இணைந்து நடித்த 13 படங்கள் செம ஹிட் அடித்ததாம்.
இதனால் கடுப்பான பால் நடிகர் வெகு போராடி அந்த இரண்டெழுத்து நடிகையை தன் வசப்படுத்தினராம். ஒரு கட்டத்தில் இருவரும் அந்த நடிகையை பார்ம் ஹவுஸில் அழைத்துக்கொண்டு அழைவதையும் வாடிக்கையாக வைத்திருந்தனர்.
அது மட்டுமில்லாமல் இந்த நடிகர் இரண்டு நடிகைகளை அழைத்துக் கொண்டு சென்றால் சாமி நடிகர் மூன்று நடிகைகளுடன் பார்ம் பக்கம் ஒதுங்கி விடுவாராம். இப்படியே இருவரும் மாறி மாறி சேட்டை செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
தெலுங்கில் மொத்தமாக நான்கு குடும்பங்கள் ஒரு நடிகையை வளர்க்க வேண்டும் என்றாலும் அவங்க முடிவுதான். அவங்க வேண்டாம் எனக் கூறிவிட்டால் தூக்கி வீசிவிடுவார்கள். அப்படி தமிழ் நடிகை பலரை வளர்த்துவிட்டு இருக்கின்றனர். சம்பளம் மட்டுமல்ல கிம்பளமும் நிறைய கிடைக்குமாம்.