Gossip: ஊர் சமையல்காரரின் தகுடுதத்தம்… இது இரண்டாவது இல்ல ஐந்தாவதாம்… முதல் மனைவியின் அடுத்த அதிரடி!

by Akhilan |
Gossip: ஊர் சமையல்காரரின் தகுடுதத்தம்… இது இரண்டாவது இல்ல ஐந்தாவதாம்… முதல் மனைவியின் அடுத்த அதிரடி!
X

Gossip: ஊர் சமையல்காரர் தன்னுடைய முதல் மனைவியிடம் விவாகரத்து வாங்காமல் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டு இருக்கும் விஷயம் வைரலாகி இருக்கும் வகையில் இன்னும் சில அதிர்ச்சி தகவலும் கசிந்து வருகிறது.

சினிமாவில் கிடைத்த வரவேற்பை வைத்துக்கொண்டு தன்னுடைய குடும்ப வேலையான கேட்டரிங்கை கையில் எடுத்து பிரபலங்களின் விழாக்களை கையில் எடுத்து தன்னை வைரல் நட்சத்திரமாக மாற்றி விட்டார். இதனால் நடிகர் டிவியில் காமெடி சமையல் நிகழ்ச்சியில் நடுவராகினார்.

அதில் என்னமோ காமெடி செய்து மாஸாக பேசுகிறேன் என தற்போதுதான் ஒரு இடம் பிடித்துக்கொண்டு இருந்தார். இந்நிலையில் அவருக்கும் அந்த பிரபல காஸ்ட்யூம் டிசைனருக்கும் ஒரு காதல் புயல் வீசுவதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் கசிந்தது. ஆனால் இரு தரப்பும் வாய் மூடி இருந்தது.

இந்நிலையில் இரண்டாவது மனைவி இருவரும் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்களை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து அடுத்த நாள் காலையே நாங்கள் 6 மாசம் கர்ப்பம் என அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இதன் பின்னர்தான் விவரம் அதிகமாக கசிந்தது.

முதல் மனைவிக்கும், அந்த ஊர் சமையல்காரருக்கும் இன்னுமே விவாகரத்து வாங்கவே இல்லையாம். அதிலும் முதல் மனைவி வக்கீல் என்பதால் அவர் இதை பெரிய பிரச்னையாக மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இரண்டாம் திருமணத்தில் கூட ஒரு பிரச்னை நடந்ததாம். Tamil hero second marriage, Kollywood actor love gossip, Tamil actor and chef relationship, Tamil celebrity couple news, Kollywood love rumors, Tamil cinema second wedding, actor chef love story, Tamil hero wedding news, Kollywood couple gossip, Tamil actor personal life, Tamil film industry romance, cooking show celebrity gossip, Tamil hero marriage rumors, Kollywood second marriage update, Tamil actor latest gossip

அதாவது இருவரும் முன்னவே திருமணம் செய்து கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறதாம். ஏனெனில் இரண்டாம் மனைவி இதற்கு முன்னவே வெளியிட்ட புகைப்படத்தில் குங்குமம் வைத்தும் வெளியிட்டு இருந்தார். தற்போது அந்த ஊர் சமையல்காரருக்கும் இடையே எதோ தகராறாம் அந்த கடுப்பில் தான் புகைப்படத்தை கசிய விட்டாராம்.

இதுமட்டுமல்லாமல் அந்த ஊர் சமையல்காரருக்கு எப்போதுமே விவாகரத்து ஆன பெண்கள் தான் டார்கெட்டாக இருந்தனராம். ஏற்கனவே மூன்று பெண்களுடன் லிவிங்கில் இருந்து இருக்கிறார். ஆனால் அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

இந்த பிரபல டிசைனர் தான் செமையாக லாக் செய்து திருமணத்தை முடித்து கொண்டார். புகைப்படத்தையும் கசியவிட்டு விட்டார். இதில் கடுப்பான ஊர் சமையல்காரர் தற்போது கடும் கோபத்தில் இருப்பதால் திருமணம் குறித்து வாய் திறக்காமலே இருக்கிறாராம்.

Next Story