×

தமிழக அரசு வழங்கும் 14 மளிகை பொருட்கள் என்னென்ன? - இதோ பட்டியல்

 
stalin

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக மக்களுக்கு நிவாரண பொருளாக 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 

இன்று கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பதால் இன்று அத்திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், என்னென்ன மளிகை பொருட்களை அரசு வழங்கவுள்ளது என்கிற பட்டியல் வெளியே தெரியவந்துள்ளது.

list

From around the web

Trending Videos

Tamilnadu News