×

தமிழகத்தில் 847 பேர் கரும்பூஞ்சையால் பாதிப்பு - அதிர்ச்சி செய்தி

 
black fungus

இந்தியாவில் கொரோனா 2வது அலை வீசி வருகிறது. இந்த முறை முதல் அலையை விட பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. ஆனால், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் தினசரி பாதிப்பு 3 லட்சத்திலிருந்து தற்போது 1.20 லட்சமாக குறைந்துள்ளது. ஆனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சில பக்க விளைவுகள் ஏற்பட்டு வருகிறது.

இதில் கருப்பு பூஞ்சை முக்கியமான ஒன்று. இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 847 பேராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அம்போடெரிசின் பி மருந்துக்கான தேவை அதிகரித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News