×

நடிகர் சங்க தேர்தல் ; ரஜினிக்கு ஏன் ஓட்டு இல்லை – காரணம் இதுதான்!

Nadigar sangam Election – தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மூத்த நடிகர் ரஜினிகாந்த் ஓட்டு போட முடியாத சூழ்நிலை தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. நடைபெறுமா இல்லையா என எதிர்பார்த்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நீதிமன்ற அறிவுத்தல் படி இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெறுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினி டிவிட்டர் பக்கத்தில் ‘ நான் தற்போது மும்பையில் படப்பிடிப்பில் இருக்கிறேன். நடிகர் சங்க தேர்தலுக்கான
 
நடிகர் சங்க தேர்தல் ; ரஜினிக்கு ஏன் ஓட்டு இல்லை – காரணம் இதுதான்!

Nadigar sangam Election – தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மூத்த நடிகர் ரஜினிகாந்த் ஓட்டு போட முடியாத சூழ்நிலை தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

நடைபெறுமா இல்லையா என எதிர்பார்த்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நீதிமன்ற அறிவுத்தல் படி இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெறுகிறது.

நடிகர் சங்க தேர்தல் ; ரஜினிக்கு ஏன் ஓட்டு இல்லை – காரணம் இதுதான்!

இந்நிலையில் நடிகர் ரஜினி டிவிட்டர் பக்கத்தில் ‘ நான் தற்போது மும்பையில் படப்பிடிப்பில் இருக்கிறேன். நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு ஏற்கனவே நன் எடுத்த முயற்சிகளுக்கு பின்பும் எனக்கு இன்று மாலை 6.45 மணிக்கே கிடைத்தது. இதனால், என்னால் வாக்களிக்க முடியாமல் போய்விட்டது. இது துரதிஷ்டவசமானது. இப்படி நடந்திருக்கக் கூடாது” என பதிவிட்டுள்ளார். இது நடிகர் சங்க நிர்வாகிகள் மீது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

விரைவு தபால் அனுப்பியிருந்தால் அவருக்கு முன்பே கிடைத்திருக்கும். ஆனால், அவருக்கு பதிவு தபால் அனுப்பியதாலேயே இந்த தாமதம் என தற்போது தெரியவந்துள்ளது. அவருக்கு மட்டுமில்லாமல் மும்பையில் வசிக்கும் பல உறுப்பினர்களுக்கும் தபால் ஓட்டு சரியான நேரத்தில் சென்று சேரவில்லை என தற்போது தெரியவந்துள்ளது. இது நிர்வாக கோளாறுபடியால் ஏற்பட்டுள்ளது என விஷாலுக்கு எதிரணியில் இருப்பவர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News