×

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம் - அரசு முக்கிய அறிவிப்பு

 
school

தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அந்த பள்ளிகளில் வருகிற 14ம் தேதி முதல் சேர்க்கையை துவங்குவது என திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கான பணிகளை பள்ளிக்கல்விதுறை செய்து வருகிறது. மேலும், 14ம் தேதி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News