7ஆண்டுகளுக்குப் பிறகு இருவழிச்சாலையானது அண்ணாசாலை – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி !
மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டபோது கடந்த 2012 ஆம் ஆண்டு வாகன நெரிசலைக் குறைப்பதற்காக அண்ணாசாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. தற்போது மெட்ரோ பணிகள் முழுவதுமாக தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் இருவழிப் பாதையாக மாற்றப் போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர். அதற்கான சோதனை ஓட்டம் இன்றும் நாளையும் நடைபெற இருக்கிறது. இன்றுகாலை போலிஸார் பூசணிக்காய் உடைத்து இந்த சோதனை ஓட்டத்தை தொடங்கிவைத்தனர். இந்த சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தபின்னர் மேலும் சில மாற்றங்களை சென்னைப் போக்குவரத்து துறை
Wed, 11 Sep 2019

மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டபோது கடந்த 2012 ஆம் ஆண்டு வாகன நெரிசலைக் குறைப்பதற்காக அண்ணாசாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. தற்போது மெட்ரோ பணிகள் முழுவதுமாக தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் இருவழிப் பாதையாக மாற்றப் போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர்.
அதற்கான சோதனை ஓட்டம் இன்றும் நாளையும் நடைபெற இருக்கிறது. இன்றுகாலை போலிஸார் பூசணிக்காய் உடைத்து இந்த சோதனை ஓட்டத்தை தொடங்கிவைத்தனர். இந்த சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தபின்னர் மேலும் சில மாற்றங்களை சென்னைப் போக்குவரத்து துறை செய்ய இருக்கிறது.