×

வசூல் மன்னனாக மாறிய அஜித் – நேர்கொண்ட பார்வை வசூல் தெரியுமா?

Nerkonda paarvai collection for weekend – அஜித் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் இந்திய முழுவதும் வெளியானது. முதல் நாளிலேயே இப்படம் சென்னையில் மட்டும் ரூ.1.58 கோடியை இப்படம் வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழகம் முழுவதும் முதல் நாள் வசூலாக ரூ.29 கோடிகளை இப்படம் வசூல் செய்துள்ளது. எனவே, விஸ்வாசத்தை தொடர்ந்து முதல் நாள்
 
வசூல் மன்னனாக மாறிய அஜித் – நேர்கொண்ட பார்வை வசூல் தெரியுமா?

Nerkonda paarvai collection for weekend – அஜித் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் இந்திய முழுவதும் வெளியானது. முதல் நாளிலேயே இப்படம் சென்னையில் மட்டும் ரூ.1.58 கோடியை இப்படம் வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழகம் முழுவதும் முதல் நாள் வசூலாக ரூ.29 கோடிகளை இப்படம் வசூல் செய்துள்ளது. எனவே, விஸ்வாசத்தை தொடர்ந்து முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்பட வரிசையில் நேர்கொண்ட பார்வை 2வது இடத்தை பிடித்துள்ளது.

அதைத் தொடந்து வெள்ளி, சனி, ஞாயிறு வார இறுதி நாட்கள் வந்ததால் இப்படம் இதுவரை சென்னையில் மட்டும் ரூ.5.55 கோடியை வசூல் செய்துள்ளது. இன்று பக்ரீத் விடுமுறையும் சேர்ந்து வருவதால் இன்னும் பல கோடிகளை இப்படம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News