×

தாறுமாறா உயர்ந்த சமையல் விலை - அதிர்ச்சியில் மக்கள்...

 
gas

பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் கேஸ் விலை மிகவும் கடுமையாக உயர்ந்து வருகிறது. ரூ.200ல் துவங்கிய கேஸ் விலை தற்போது 800ஐ தாண்டிவிட்டது. கடந்த ஜனவரி,பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.150 அதிகரித்து 800ஐ தண்டி ரூ.825ஆக இருந்தது. இதில், பிப்ரவரியில் மட்டும் ரூ.100 அதிகரித்தது. 

கடந்த மார்ச், ஏப்ரல், மே என 3 மாதங்களில் கேஸ் விலை உயராத நிலையில் தற்போது ரூ.25 உயர்ந்து ரூ.850 ஆக உயர்ந்துள்ளது.  இதில், கேஸ் சிலிண்டரை எடுத்து வருபவர்கள் ரூ.30 முதல் 50 வரை வாங்குகிறார்கள். எனவே, கேஸ் சிலிண்டருக்கு ரூ.900 செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News