×

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் மரணம்.. திமுகவினர் இரங்கல்...

 
anbalagan

திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் திமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் அன்பழகன்.இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News