×

அதிக அளவில் இ-பதிவு : முடங்கிய இ-பாஸ் இணையதளம்

 
epass

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது. இறைச்சி, மீன், காய்கறி, மளிகை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், தச்சர்கள் போன்ற சுய தொழில் செய்வோர் இ - பாஸ் மூலம் விண்ணப்பித்து பணிகளை செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதலே பலரும் இ-பாஸுக்கு விண்ணப்பித்தனர். ஒரே நேரத்தில் பலரும் இ -பதிவு செய்ய முயன்றதால் தமிழக அரசின் இ பாஸ் இணையதளம் முடங்கியது. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News