×

ஹெச்.ராஜா பேசியது கோபத்தின் வெளிப்பாடே- ராஜேந்திர பாலாஜி

கோவைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ஹெச் ராஜாவின் நீதிமன்ற விமர்சனம் குறித்து கருத்து கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்து பேசிய ராஜேந்திர பாலாஜி அது அவர் கோபத்தின் வெளிப்பாடு அது அவர் கோபத்தின் வெளிப்பாடு அதை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்றார் . அதே போல் சோபியா குறித்தும் கேட்கப்பட்டது . சோபியா செய்தது தவறு நாளைக்கு திமுக காரங்களோ இல்ல அதிமுக காரங்களோ இல்ல வேற யாரும் அரசியல் கட்சித்தலைவர்களோ
 
ஹெச்.ராஜா பேசியது கோபத்தின் வெளிப்பாடே- ராஜேந்திர பாலாஜி

கோவைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ஹெச் ராஜாவின் நீதிமன்ற விமர்சனம் குறித்து கருத்து கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்து பேசிய ராஜேந்திர பாலாஜி அது அவர் கோபத்தின் வெளிப்பாடு அது அவர் கோபத்தின் வெளிப்பாடு அதை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்றார் .

அதே போல் சோபியா குறித்தும் கேட்கப்பட்டது . சோபியா செய்தது தவறு நாளைக்கு திமுக காரங்களோ இல்ல அதிமுக காரங்களோ இல்ல வேற யாரும் அரசியல் கட்சித்தலைவர்களோ விமானத்தில் செல்வாங்க அப்படி செல்லும்போது இது போல கோஷம் போடுவது தவறான முன் உதாரணம் ஆகும்.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News