×

இன்னும் 2 நாட்களில் தமிழகத்தில் மழை - சென்னை வானிலை மையம் அறிவிப்பு

 
rain

தமிழகத்தில் இன்றும் நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், ஜூன் 12ம் தேதி வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, உள் மாவட்டங்கள் மற்றும் குமரியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News