×

கொரோனா மனுசனுக்கு மட்டுமில்லை..வண்டலூரில் 10 சிங்கங்கள் பாதிப்பு....

 
vandalur

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவை தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பலவேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமுல்படுத்தியுள்ளது. எனவே, கொரோனா வைரஸ் பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

ஒருபக்கம் மனிதற்கு மட்டுமில்லாமல் விலங்குகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வண்டர் உயிரியல் பூங்காவில் உள்ள 10 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பசியின்மை, சளித்தொந்தரவு இருந்த சிங்கங்களின் உடலில் இருந்து மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில் இது தெரிய வந்துள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News