×

எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் – பற்றவைத்த ஹெச் ராஜா

ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ப சிதம்பரம் 22 நாட்களாக ஜாமீன் கிடைக்காமல் இப்போது திஹார் சிறையில் உள்ளார். அரசியல் பழிவாங்கல்களுக்காக இந்த கைதை மத்திய அரசு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது பற்றி பேசிய ஹெச் ராஜா சிதம்பரத்தின் கதிதான் எதிர்க்கட்சி தலைவருக்கும் எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார். பெயர் குறிப்பிடாமல் அவர் கூறினாலும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினைதான் சொல்லுகிறார் என்று திமுகவினரும் அதன் கூட்டணி கட்சித்
 
எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் – பற்றவைத்த ஹெச் ராஜா

ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ப சிதம்பரம் 22 நாட்களாக ஜாமீன் கிடைக்காமல் இப்போது திஹார் சிறையில் உள்ளார். அரசியல் பழிவாங்கல்களுக்காக இந்த கைதை மத்திய அரசு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது பற்றி பேசிய ஹெச் ராஜா சிதம்பரத்தின் கதிதான் எதிர்க்கட்சி தலைவருக்கும் எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார்.  பெயர் குறிப்பிடாமல் அவர் கூறினாலும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினைதான் சொல்லுகிறார் என்று திமுகவினரும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்களும் ராஜாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையில் நேற்று பேசிய அவர் ‘ப.சிதம்பரத்தைப் போன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார்.’ எனக் கூறி மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News