×

ரேஷன் கடை இயங்கும் நேரம் நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

 
ration shop

தமிழகத்தில் கடந்த 2 வாரங்கள் தளர்வுகளற்ற ஊரடங்கு அமூலில் இருந்தது. எனவே, நியாய விலைக்கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது.தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நியாய விலைக்கடைகள் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News