×

பேருந்தில் திருநங்கைகளுக்கும் இலவச பயணம் - ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

 
bus

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு இலவசம் என ஏற்கனவே அறிவித்துள்ளார். இது பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள திருநங்கைகளும் அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்கிற திட்டத்தை ஸ்டாலின் இன்று துவங்கி வைத்துள்ளார்.

இது திருநங்கைகள் மத்தியில் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News