×

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட உத்தரவு - தமிழக அரசு அதிரடி

 
school

தமிழகத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் அங்கீகாரம் இல்லமால் செயல்பட்டு வருவது தெரியவந்தது. மேலும், அந்த பள்ளிகள் தற்போது மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் தொடர்பான விபரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும் என அதிகாரிகளுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் விரைவில் அங்கீகாம் இல்லாத பள்ளிகளை மூடும் பணி நடைபெறும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News