×

சவரனுக்கு ரூ.264 உயர்ந்தது... மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்த தங்கம்....

 
gold

சில மாதங்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரத்தை தொட்டது. அதன்பின் படப்படியாக குறைந்து 37 ஆயிரத்திற்கு வந்தது. 

இந்நிலையில், தற்போது மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4640க்கும், சவரன் ரூ.37,120க்கும் விற்பனை ஆகி வருகிறது. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News