×

ரூ.100ஐ நெருங்கிய பெட்ரோல் விலை - அதிர்ச்சியில் மக்கள்

 
petrol

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாதங்களுக்கு முன்பே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90ஐ தாண்டிவிட்டது. தற்போது ரூ.100ஐ நெருங்கி வருகிறது. 

இன்று பெட்ரோலின் விலை நேற்றைய விலையிலிருந்து 25 காசுகள் உயர்ந்து ரூ.97.19ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசலின் விலை 27 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.91.42 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரொனோ காலத்தில் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் கூட பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News