×

கொந்தளித்த நெட்டிசன்கள் – நீச்சல்குள டிவிட்டை நீக்கிய ரஜினி மகள்

Soundarya Rajinikanth – நெட்டிசன்களின் எதிர்ப்பை தொடர்ந்து ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது நீச்சல்குள டிவிட்டை நீக்கியுள்ளார். ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் தனது மகனுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ‘குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.. அவர்களே கற்றுக்கொள்வார்கள்’ நீச்சல் முக்கிமான ஒன்று.’ என பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடும் போது இப்படை நீச்சல் குளத்தில் குளிப்பது நியாயமா என கடுமையாக நெட்டிசன்கள்
 
கொந்தளித்த நெட்டிசன்கள் – நீச்சல்குள டிவிட்டை நீக்கிய ரஜினி மகள்

Soundarya Rajinikanth – நெட்டிசன்களின் எதிர்ப்பை தொடர்ந்து ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது நீச்சல்குள டிவிட்டை நீக்கியுள்ளார்.

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் தனது மகனுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ‘குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.. அவர்களே கற்றுக்கொள்வார்கள்’ நீச்சல் முக்கிமான ஒன்று.’ என பதிவிட்டிருந்தார்.

கொந்தளித்த நெட்டிசன்கள் – நீச்சல்குள டிவிட்டை நீக்கிய ரஜினி மகள்

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடும் போது இப்படை நீச்சல் குளத்தில் குளிப்பது நியாயமா என கடுமையாக நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கினர். இதைத் தொடர்ந்து அந்த பதிவை நீக்கிய சௌந்தர்யா ‘தண்ணீர் பிரச்சனை இருக்கும் நேரத்தில் நான் பதிவிட்ட பதிவை நீக்குகிறேன். அந்த பதிவு குழந்தைகளின் உடல் நலம் தொடர்பான அக்கறையில் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. தண்ணீரை சேகரிப்போம்’ என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News