×

மாணவிக்கு பாலியல் தொந்தரவு - மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் கைது

 
teacher

ஏற்கனவே சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை சென்னையில் உள்ள மேலும் சில பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் பாலியல் புகார்களை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை சேத்துபட்டியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ஆனந்தன் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்தார். எனவே, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கீழ்பாக்கம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News