×

நண்பனின் தாயை கற்பழித்து மிரட்டி வந்த வாலிபர் – தேனியில் அதிர்ச்சி

Man misbehaved with friend mother and threatening – நண்பரின் தாய் என்றும் பாராமல் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, வீடியோ எடுத்து மிரட்டி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் போடி அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் சரோஜா (52) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவரின் மகன் கார்த்திக் பிரகாஷ். இவருக்கு திருட்டு பழக்கம் உண்டு. எனவே, திருப்பூர் போலீசார் அவரை கைது செய்தனர். அதன்பின், தினமும் திருப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டியிருந்ததால் கார்த்திக்
 
நண்பனின் தாயை கற்பழித்து மிரட்டி வந்த வாலிபர் – தேனியில் அதிர்ச்சி

Man misbehaved with friend mother and threatening – நண்பரின் தாய் என்றும் பாராமல் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, வீடியோ எடுத்து மிரட்டி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் போடி அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் சரோஜா (52) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவரின் மகன் கார்த்திக் பிரகாஷ். இவருக்கு திருட்டு பழக்கம் உண்டு. எனவே, திருப்பூர் போலீசார் அவரை கைது செய்தனர். அதன்பின், தினமும் திருப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டியிருந்ததால் கார்த்திக் பிரகாஷ் திருப்பூரில் தங்கி இருந்தார். தேனியில் கார்த்திக் பிரகாஷின் வீட்டின் அருகில் வசிப்பவர் அவரின் நண்பர் விஜயராஜன்(21).

இந்நிலையில், சரோஜாவிடம் சென்ற விஜயராஜன் உங்கள் மகன் கார்த்திக் பிரகாஷ் மீனாட்சி புரத்தில் இருக்கிறான். அவன் உங்களை பார்க்க வேண்டும் என்பதால் உங்களை அழைத்து வர சொன்னான் எனக் கூறியுள்ளார்.

எனவே, விஜயராஜனுடன் சரோஜா சென்றுள்ளார். அப்போது, ஒரு கால்வாய் அருகே அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விஜயராஜன் அதை தனது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளான். அதன்பின், அதைக் காட்டி அடிக்கடி அவரை மிரட்டி வந்துள்ளான்.

எனவே, சரோஜா போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே, விஜயராஜனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News