Connect with us
tanya dp

Entertainment News

அயோ தெரிஞ்சிடுச்சா…? டக்குன்னு இழுத்து மூடிய தன்யா ஹோப் – வீடியோ!

தன்யா ஹோப் வெளியிட்ட ஹாட் வீடியோ!

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான நடிகை தன்யா ஹோப் கடந்த 2019-ம் ஆண்டு அருண் விஜய் நடித்து வெளிவந்த தடம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தாராள பிரபு திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண்ணுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாகினார்.

tanya 1

tanya 1

இதனிடையே சமூகவலைத்தளங்களில் தாறுமாறான கவர்ச்சி காட்டி திக்கு முக்காட செய்திடுவார். அந்த வகையில் தற்போது தனது கவர்ச்சி மாடர்ன் ட்ரஸ் அணிந்து தனது தோழிகளுடன் ஹாட் போஸ் கொடுத்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: இவ்ளோவ் பெரிய பொண்ணா… சுவிட்சர்லாந்தில் மகளின் பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரீதேவி!

tanya 1

tanya 1

அந்த வீடியோவில் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் போதே பதறி போய் ஆடையை இழுத்து அட்ஜட் செய்து போட்டோ கிராபரை அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டார். இந்த வீடியோவை நெட்டிசன்ஸ் ரிப்பீட் மோடில் பிளே செய்து ரசித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CgW2DWihZkX/

google news
Continue Reading

More in Entertainment News

To Top