அருண் விஜய் நடிப்பில் உருவான ‘தடம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தன்யா ஹோப். அதன்பின் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக தர்ம பிரபு படத்தில் நடித்தார். ஆனால், அதன்பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்குல் சில படங்களில் நடித்தார்.

கவர்ச்சி காட்டினால்தான் இங்கே வேலைக்கு ஆகும் என்பதை சரியாக புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான உடை அணிந்து சில போட்டோஷூட்களை நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பிட்டுத்துணியில் உடலை மூடி அதையும் காற்றில் பறக்கவிட்டு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…
https://www.instagram.com/tv/CbrHZUGhHEr/?utm_source=ig_web_copy_link
