
Cinema News
குடும்பிட போன தெய்வம் குறுக்க வந்திடுச்சு… பட்டுப்புடவையில் நடிகையை பதம் பார்க்கும் ரசிகர்கள்!
பொங்கல் தின ஸ்பெஷல் ட்ரடிஷனல் உடையில் போஸ் கொடுத்து அசத்திய கருப்பன் நடிகை!

tanya.jpg1
நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தன்யா ரவிச்சந்திரன் பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து பிருந்தாவனம், கருப்பன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக பெயரெடுத்தார்.

tanya.jpg1
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த கருப்பன் திரைப்படம் தான் அவரது கேரியரை உயர்த்தியது. அதன் பிறகு தமிழ் சினிமாவின் பல ஹிட் படங்களில் நடிக்க முயற்சித்தார். ஆனால், அவர் எதிர்பார்ப்பது போல் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதையும் படியுங்கள்: லிப்கிஸ்-ஐ வளச்சி வளச்சி அடிக்கும் அனுபமா… வீடியோ பார்த்து சூடான ரசிகர்கள்….

tanya.jpg3
ட்ரடிஷனல் ஆடைகளுக்கு பக்காவாக பொருந்தும் தான்யா தற்போது பொங்கல் தினத்தை முன்னிட்டு அழகாய் சேலை உடுத்தி தேவதையாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூகவலைதளவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளது.