இந்த டிரெஸ் போட்டுக்கிட்டு தச்சதா?...சிக் என போஸ் கொடுத்த இளம் நடிகை...

by சிவா |
இந்த டிரெஸ் போட்டுக்கிட்டு தச்சதா?...சிக் என போஸ் கொடுத்த இளம் நடிகை...
X

பிருந்தாவனம் படம் மூலம் அறிமுகமானவர் தன்யா ரவிச்சந்திரன். அதன்பின் பலே வெள்ளையத்தேவா படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின், விஜய் சேதுபதி நடித்த கருப்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

பார்ப்பதற்கு சினேகாவை போல் ஒரு குடும்ப பாங்கான முகம் என்பதால் அந்த மாதிரி வேடங்களிலேயே நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

tanya

திடீரென உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம் ஆக மாறி அதிர்ச்சி கொடுத்தார். மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.

tanya

அந்த வகையில் அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

tanya

Next Story