×

குறைந்த விலையில் மொபைல் மற்றும் Accessories!.. உடனே AK47-க்கு வாங்க!...

 

தற்போது நம் எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்களை அனைவரும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும், புதிய செல்போனை எங்கு வாங்குவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. 

செல்போனை பயன்படுத்துவது ஒருபுறம் என்றால் அதற்கான பேக் கவர், டெம்பர் கிளாலனஸ், ஹெட் போன் உள்ளிட்ட ஆக்சஸரீஸ் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே,செல்போன் சர்வீஸ் மற்றும் ஆக்சஸரீஸ்களை விற்பனை செய்யும் கடைகள் அதிகரித்துவிட்டன.

இந்த நிலையில்தான் சிறந்த கடையாகவும், மொபைல் வாங்குபவர்களுக்கு வரப்பிரசாதமாகவும் AK47 அமைந்துள்ளது. இந்த கடை சென்னை பாரிஸ் பகுதியில் அருகில் உள்ள ரிச்சி தெருவில் அமைந்துள்ளது. இங்கு செல்போன் வாங்குவது மட்டுமில்லாமல், லேப்டாப் சர்வீஸ் மற்றும் மொபைல் அக்சஸரிஸ் என அனைத்தையும் வாங்க முடியும். மேலும், இங்கு அனைத்து செல்போன்களையும் மிகவும் குறைந்த விலைக்கு வாங்க முடியும். மேலும், செல்போன், லேப்டாப் மற்றும் லேப்டாப் சர்வீஸ் மற்றும் ஆக்சஸரீஸ் வாங்க சிறந்த இடமாக AK47 கடை அமைந்துள்ளது. 

இன்னும் என்னென்ன பொருட்கள் என்ன விலையில் நீங்கள் இந்த கடையில் நீங்கள் வாங்கலாம் என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்...


 

From around the web

Trending Videos

Tamilnadu News