×

வேலவன் ஸ்டோர்ஸில் குக் வித் கோமாளி புகழ் தீபா மற்றும் வினோத் - பொங்கல் பர்ச்சேஸ் வீடியோ

 

தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸ். ஆடைகள் முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்த கடையின் புதிய கிளை சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. ஏழு அடுக்கு மாடி கொண்ட இந்த கடையிலும் ஆடை முதல் ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. தீபாவளி பண்டிகையை போலவே புதிய புதிய கலெக்சன் உடைகள், வித்தியாசமான டிசைனில் ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளன.

தீபாவளி பண்டிகைக்கு வேலவன் ஸ்டோர்ஸ் பல சலுகைகளை வாரி வழங்கியிருந்தது. அதேபோல், கிறிஸ்துமஸ், புதுவருடம் மற்றும் பொங்கல் பண்டிகைக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பொங்கள் பண்டிகைக்கான புதிய துணிகளை குடும்பம் குடும்பமாக சென்று வேலவன் ஸ்டோர்ஸில் வாங்கி வருகின்றனர். வேலவன் ஸ்டோர்ஸுக்கு டிவி பிரபலலங்கள் பலரும் விசிட் செய்து அங்கு தங்கள் குடும்பத்தினருக்கு பர்ச்சேஸ் செய்து வருகின்றனர். 

velavan

சமீபத்தில், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு சென்று ஏராளமான துணிகள் மற்றும் பொருட்களை வாங்கினார். மேலும், அங்கு இருந்த அனைவரிடமும் ஜாலியாக பேசி கலகலப்பை ஏற்படுத்தி சென்றார். சமீபத்தில் வித் கோமாளி புகழ்,  பாலா மற்றும் சிவாங்கி ஆகியோர் விசிட் அடித்தனர். அங்கு ஏராளமான கலெக்‌ஷன்களை கண்டு ஆனந்தமடைந்த அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு துணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினர். அதோடு, அங்கிருந்த அனைவரிடமும் ஜாலியாக பேசி கடையை கலகலப்பாக மாற்றி சென்றனர்.தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் வருகை தருவதால் இது பிரபலங்களின் ஃபேவரிட் கடையாக மாறியுள்ளது. 

velavan

இந்நிலையில், தற்போது கலக்கப்போவது யாரு புகழ் வினோத் மற்றும் குக் வித் கோமாளி புகழ் நடிகை தீபா ஆகியோர் வேலவன் ஸ்டோர்ஸ்ருக்கு சென்று ஷாப்பிங் செய்தனர். கடையையே கலகப்பாக மாற்றி பணியாளர்களை மகிழ்ச்சியடைய செய்தனர். மேலும், பொங்கல் சிறப்பாக எங்கும் இல்லாத அளவிற்கு கலெக்‌ஷன், தள்ளுபடி, உடைகளின் தரம் என அனைத்தும் இருப்பதாக அவர்கள் கூறினர்.

அவர்கள் இருவரும் வேலவன் ஸ்டோர்ஸில் அடித்த லூட்டி வீடியோ இதோ!..

From around the web

Trending Videos

Tamilnadu News