×

வேலவன் ஸ்டோர்ஸில் ‘இதயத்தை திருடாதே’ சீரியல் ஜோடி - கலகல பர்ச்சேஸ் வீடியோ

 
velavan

தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸின் புதிய கிளை சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. 

ஏழு அடுக்கு மாடி கொண்ட இந்த கடையிலும் ஆடை முதல் ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. கடந்து சென்ற தீபாவளி, புது வருடம் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு ஏராளமான சலுகைகளை வேலவன் ஸ்டோர்ஸ் அறிவித்தது. 

எனவே,  பண்டிகைக்கான துணிகளை குடும்பம் குடும்பமாக சென்று வேலவன் ஸ்டோர்ஸில் பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதோடு,  வேலவன் ஸ்டோர்ஸுக்கு டிவி பிரபலலங்கள் பலரும் விசிட் செய்து அங்கு தங்கள் குடும்பத்தினருக்கு பர்ச்சேஸ் செய்து வருகின்றனர். 

அங்கு புதுப்புது டிசைனில் ஏராளமான கலெக்‌ஷன்களை கண்டு ஆனந்தமடைந்த அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு துணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். அதோடு, அங்கிருந்த அனைவரிடமும் ஜாலியாக பேசி கடையை கலகலப்பாக மாற்றி வருகின்றனர்..தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் வருகை தருவதால் இது பிரபலங்களின் ஃபேவரிட் கடையாக மாறியுள்ளது. 

குக் வித் கோமாளி புகழ்,  பாலா, தங்கதுரை, சிவாங்கி, வனிதா விஜயகுமார், தீபா, கலக்கப்போவது யாரு புகழ் வினோத், ஜாக்குலின், விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி மணிமேகலை அவரின் கணவர் உசைன் மற்றும் மைனா நந்தினி, அவரின் கணவர் லோகோஷ் ஆகியோர் வேலவன் ஸ்டோர்ஸுக்கு விசிட் அடித்தனர்.

மேலும், வனிதா விஜயகுமார் தனது தோழி உமா ரியாஸ் கானுடன் இணைந்து வேலவன் ஸ்டோர்ஸ்க்கு சென்று ஷாப்பிங் செய்தார். அதேபோல், முரட்டு சிங்கிள் பாய்ஸ் டீம் மற்றும் மாகாப ஆனந்தும் ஆகியோர் இணைந்து வேலவன் ஸ்டோர்ஸில் பர்ச்சேஸ் செய்தனர். மேலும், ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் அர்ச்சனா விஜய் டிவி புகழ் பாலாவுடன் இணைந்து ஷாப்பிங் செய்தனர்.

இந்நிலையில், இதயத்தை திருடாதே சீரியலில் நடித்து வரும் நவீன் மற்றும் பிந்து ஆகியோர் சமீபத்தில் வேலவன் ஸ்டோர்ஸ்க்கு சென்று ஷாப்பிங் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ஷாப்பிங் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News