×

வேலவன் ஸ்டோர்ஸில் ஜோடியாக ஷாப்பிங் செய்த கண்ணன், ஐஸ்வர்யா - வைரலாகும் Funny வீடியோ!

 
velavan

velavan

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் இயங்கி வரும் கடை மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. காரணம் இந்த கடையில் ஆடைகள் முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்.

velavan

தூத்துக்குடியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் 7 அடுத்து தளத்தில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் புதிய கிளை திறக்கப்பட்டது. இந்த கடையில் இதற்கு முன்னதாக பல திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ளனர். அந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

velavan

இந்த நிலையில் தற்போது இந்த கடையின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடி போட்டு நடித்து வரும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் இணைந்து ஷாப்பிங் செய்துள்ளனர். இவர்களது ஷாப்பிங் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News