×

நீ பண்ண வேண்டிய வேலைய எல்லாம் நான் பண்றேன் - ஆங்கரை கலாய்த்த மதுரை முத்து (வீடியோ)

 
muthu

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மதுரை முத்து. இதனையடுத்து படிப்படியாக வளர்ச்சி அடைந்த அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். 

muthu

அது மட்டுமல்லாமல் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். தற்போது சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் திடீர் பர்ச்சேஸ் செய்தார். அப்போது,  அவருடன் வந்த ஆங்கரை பங்கமாக கலாய்த்து உள்ளார். ‌ இந்த வீடியோ சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. 

velavan

சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள் பர்ச்சேஸ் செய்யும் துணிக்கடையாக மாறியுள்ளது. ஏற்கனவெ, வித் கோமாளி புகழ்,  பாலா, சிவாங்கி, வனிதா விஜயகுமார், தீபா, கலக்கப்போவது யாரு புகழ் வினோத் மற்றும் ஜாக்குலின் ஆகியோர் விசிட் அடித்தனர். அங்கு ஏராளமான கலெக்‌ஷன்களை கண்டு ஆனந்தமடைந்த அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு துணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினர். அதோடு, அங்கிருந்த அனைவரிடமும் ஜாலியாக பேசி கடையை கலகலப்பாக மாற்றி சென்றனர்.தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் வருகை தருவதால் இது பிரபலங்களின் ஃபேவரிட் கடையாக மாறியுள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News