×

வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கல் ஷாப்பிங் - கணவருடன் மணிமேகலை அடித்த செம லூட்டி (வீடியோ)

 

தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸின் புதிய கிளை சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. ஏழு அடுக்கு மாடி கொண்ட இந்த கடையிலும் ஆடை முதல் ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. கடந்து சென்ற தீபாவளி, புது வருடம் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு ஏராளமான சலுகைகளை வேலவன் ஸ்டோர்ஸ் அறிவித்தது எனவே,  பண்டிகைக்கான துணிகளை குடும்பம் குடும்பமாக சென்று வேலவன் ஸ்டோர்ஸில் பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதோடு,  வேலவன் ஸ்டோர்ஸுக்கு டிவி பிரபலலங்கள் பலரும் விசிட் செய்து அங்கு தங்கள் குடும்பத்தினருக்கு பர்ச்சேஸ் செய்து வருகின்றனர். 

velavan

சமீபத்தில், சமீபத்தில் வித் கோமாளி புகழ்,  பாலா, சிவாங்கி, வனிதா விஜயகுமார், தீபா, கலக்கப்போவது யாரு புகழ் வினோத்,  ஜாக்குலின் ஆகியோர் வேலவன் ஸ்டோர்ஸுக்கு விசிட் அடித்தனர். அங்கு ஏராளமான கலெக்‌ஷன்களை கண்டு ஆனந்தமடைந்த அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு துணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினர். அதோடு, அங்கிருந்த அனைவரிடமும் ஜாலியாக பேசி கடையை கலகலப்பாக மாற்றி சென்றனர்.தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் வருகை தருவதால் இது பிரபலங்களின் ஃபேவரிட் கடையாக மாறியுள்ளது. 

velavan

இந்நிலையில், அவர்களை தொடர்ந்து விஜய் டிவி தொகுப்பாளினி மணிமேகலை தனது கணவர் உசைனுடன் வேலவன் ஸ்டோர்ஸுக்கு விசிட் அடித்துள்ளார். அவர்கள் இருவரும் மிகவும் மிகவும்  மகிழ்ச்சியாக  ஷாப்பிங் செய்து கடையையே கலகலப்பாக மாற்றினர்.

velavan

வேலவன் ஸ்டோர்ஸில் ஆடைகளும், ஆபரணங்களும் மிகவும் குறைந்த விலைக்கு கிடைப்பதாகவும், நடுத்தர மக்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றார்போல் விலையும் அதே நேரம் தரமான உடைகளும் கிடைப்பதாக தெரிவித்து சென்றனர்.

வேலவன் ஸ்டோர்ஸில் அவர்கள் ஷாப்பிங் செய்த வீடியோ உங்கள் பார்வைக்கு...

From around the web

Trending Videos

Tamilnadu News