×

தரமான உடைகளை வாங்க வேலவன் ஸ்டோர்ஸ்!.. பண்டிகை முடிந்து பரபரக்கும் கூட்டம்....

 

தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸின் புதிய கிளை சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. ஏழு அடுக்கு மாடி கொண்ட இந்த கடையிலும் ஆடை முதல் ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. கடந்து சென்ற தீபாவளி, புது வருடம் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு ஏராளமான சலுகைகளை வேலவன் ஸ்டோர்ஸ் அறிவித்தது எனவே,  பண்டிகைக்கான துணிகளை குடும்பம் குடும்பமாக சென்று வேலவன் ஸ்டோர்ஸில் பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதோடு,  வேலவன் ஸ்டோர்ஸுக்கு டிவி பிரபலலங்கள் பலரும் விசிட் செய்து அங்கு தங்கள் குடும்பத்தினருக்கு பர்ச்சேஸ் செய்து வருகின்றனர். 

velavan

சமீபத்தில் வித் கோமாளி புகழ்,  பாலா, சிவாங்கி, வனிதா விஜயகுமார், தீபா, கலக்கப்போவது யாரு புகழ் வினோத்,  ஜாக்குலின் மற்றும் விஜய் டிவி தொகுப்பாளினி மணிமேகலை, அவரின் கணவர் உசைன் ஆகியோர் வேலவன் ஸ்டோர்ஸுக்கு விசிட் அடித்தனர்.

அங்கு ஏராளமான கலெக்‌ஷன்களை கண்டு ஆனந்தமடைந்த அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு துணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினர். அதோடு, அங்கிருந்த அனைவரிடமும் ஜாலியாக பேசி கடையை கலகலப்பாக மாற்றி சென்றனர்.தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் வருகை தருவதால் இது பிரபலங்களின் ஃபேவரிட் கடையாக மாறியுள்ளது. 

இதில் ஆச்சர்யம் என்னவெனில் பண்டிகை காலம் முடிந்தும் வேலவன் ஸ்டோர்ஸில் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News