×

குழந்தைகளுக்கு தனி தளம் மற்றும் சிறப்பு சலுகைகள்...வேலவன் ஸ்டோர்ஸ்க்கு கிளம்புங்க!

 

தூத்துக்குடியில் வசிக்கும் மக்களிடையே மிகவும் பிரபலமான துணிக்கடையாக வேலவன் ஸ்டோர்ஸ் திகழ்கிறது. ஆடை முதல் நகைகள் வரை ஆனைத்தும் வரை ஒரே இடத்தில் கிடைப்பதால் மக்களிடம் இந்த வரவேற்பு காரணம் ஆகும்.

வேலவன் ஸ்டோரின் புதிய கிளை சென்னை தி.நகரில் உள்ள உஸ்மான் சாலையில் துவங்கப்பட்டுள்ளது. 7 அடுக்கு தளம் கொண்ட இந்த கடையில் தீபாவளி சிறப்பு விற்பனையாக பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

velavan

குழந்தைகளுக்கென தனி தளத்தில் எதிர்பார்க்காத அதிரடி சலுகைகளுடன் வேலவன் ஸ்டோர்ஸில் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் தனித்தனி தளங்கள் அமைக்கப்பட்டு சுலபமாக துணிகளை நாம் தேர்ந்தெடுக்க முடிகிறது. அதேபோல், வீட்டு உபயோகப்பொருட்களுக்கு தனித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் மனதில் எவ்வளவு பட்ஜெட்டை திட்டமிட்டிருந்தாலும் அந்த விலையில் உங்களுக்கு பிடித்த துணிகளை நீங்கள் வேலவன் ஸ்டோர்ஸில் வாங்க முடியும். மேலும், ஆடம்பர உடைகளையும் குறைந்தவிலையில், நீங்கள் வாங்கி மகிழ முடியும். மேலும், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை என சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

velavan

எனவே, நீங்கள் விரும்பும் ஆடைகள், ஆபரணங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் என அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் குறைந்த விலைக்கு வாங்க உடனடியாக வேலவன் ஸ்டோருக்கு குடும்பத்துடன் செல்லுங்கள்...

உங்கள் குழந்தைகளுக்கான உடை மற்றும் விலை நிலவரங்களை தெரிந்துகொள்ள கீழேயுள்ள வீடியோவை பாருங்கள்...

From around the web

Trending Videos

Tamilnadu News