×

வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்த குக் வித் கோமாளி சிவாங்கி - வீடியோ பாருங்க...

 

தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸ். ஆடைகள் முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

தற்போது இந்த கடையின் புதிய கிளை சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. ஏழு அடுக்கு மாடி கொண்ட இந்த கடையிலும் ஆடை முதல் ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. தீபாவளி பண்டிகையை போலவே புதிய புதிய கலெக்சன் உடைகள், வித்தியாசமான டிசைனில் ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளன.

ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்கு வேலவன் ஸ்டோர்ஸ் பல சலுகைகளை வாரி வழங்கியிருந்தது. அதேபோல், கிறிஸ்துமஸ், புதுவருடம் மற்றும் பொங்கல் பண்டிகைக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, துணி பணியாளர்கள், முன் களப் பணியாளர்களுக்கு தள்ளுபடிக்கு மேலே எக்ஸ்ட்ரா 10 சதவீத தள்ளுபடியையும் அறிவித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் பொங்கள் பண்டிகைக்கான புதிய துணிகளை குடும்பம் குடும்பமாக சென்று வேலவன் ஸ்டோர்ஸில் வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு சென்று ஏராளமான துணிகள் மற்றும் பொருட்களை வாங்கினார். மேலும், அங்கு இருந்த அனைவரிடமும் ஜாலியாக பேசி கலகலப்பை ஏற்படுத்தி சென்றார்.

சமீபத்தில் வித் கோமாளி புகழ் மற்றும் பாலா இருவரும் விசிட் அடித்து, அங்கு ஏராளமான கலெக்‌ஷன்களை கண்டு ஆனந்தமடைந்த அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு துணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினர். அதோடு, அங்கிருந்த அனைவரிடமும் ஜாலியாக பேசி கடையை கலகலப்பாக மாற்றி சென்றது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வீடியோ உங்கள் பார்வைக்கு..


 

From around the web

Trending Videos

Tamilnadu News