×

கவர்ச்சி உடையில் பம்பரம் சுத்திய பார்வதி நாயர் - வீடியோ!

பார்வதி நாயர் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

 

தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் தற்போது வேலை எதுவுமின்றி வீட்டிலிருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓணம் பண்டிகையில் கேரளா உடைகளை அணிந்து ஜாலியாக வீடியோவிற்கு போஸ் கொடுத்ததை வெளியிட்டுள்ளார். அதில் மேலே அணியவேண்டிய தாவணியை கழட்டி கீழே போட்டுவிட்டு பம்பரம் போன்று சுத்தி விளையாடிய வீடியோவை வெளியிட்டு இணையவாசிகளை கிறங்கடித்துள்ளார்.     

From around the web

Trending Videos

Tamilnadu News